Disposal of houses

img

போராட்ட அறிவிப்பால் வீடுகள் அகற்றம் நிறுத்தி வைப்பு

கடலூர் வட்டம் பாதிரிக்குப்பம் ஊராட்சி நெடுஞ்சாலை புறம் போக்கில் அரை நூற்றாண்டு களாக வாழ்ந்து வந்த 70க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடிசை களை உயர் நீதிமன்ற உத்தர வைக் காட்டி நெடுஞ்சாலைத்துறையினர் வருவாய்த்துறை